எனது காதலி யார் என்று சொல்கிறேன்.. நடிகர் விஷால்
எப்போது உங்கள் திருமணம் என்ற கேள்வியை … தான் நடிகர் விஷால்…லை பார்த்தவுடன் மீடியாகளும் ரசிகர்களும் கேட்கும் முதல் கேள்வியே.
நடிகர் சங்க கட்டிடம் திறப்பிற்கு பிறகு தனது திருமணம் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார்.
தற்போது பணிகள் முழுவதும் முடிவு பெற்ற நிலையில் விரைவில் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா நடைபெறயுள்ளது.
அண்மையில் அளித்த பேட்டியில் August 15ஆம் தேதி திறப்பு விழா நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் ஆகஸ்ட் 29ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் வருகிறது அன்று எனது திருமண அறிவிப்பை வெளியிடுவேன்.
நிச்சயம் எனது திருமணம் காதல் திருமணம் சில மாதங்களுக்கு முன்புதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது அவர் யார் என்று விரைவில் நான் சொல்கிறேன் இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ..இன்னு நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.