நா ஓடுனா படம் வெற்றி பெறும்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு அதிகமாகவே மூடநம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நான் படத்தில் ஓடுகிற காட்சி இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் டார் (Darr) படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார் ஷாருக்.
அந்த படத்தில் சன்னியை விட்டு நான் ஓடி விடுவேன். அதனால் அந்த படம் வெற்றி பெற்றது .
கரன் அர்ஜுன் படத்திலும் Dilwale படத்திலும் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டே இருந்தேன் அது போல் கோய்லா(koyla) படத்தில் நிறைய ஓடினேன் சில நேரங்களில் நாய்களை துரத்துவேன் சில நேரங்களில் வில்லன்களை துரத்தினேன்.
எனவே படத்தில் நான் ஓடினால் அந்த படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்ற மூடநம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.


