ரஜினிக்குப் பிடிக்கிற வரை கதை கேட்பேன்
‘நான் தயாரிப்பாளர் என்னுடைய நட்சத்திரத்திற்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது.
அவருக்குப் பிடிக்கிற வரை கதை கேட்டுட்டே இருப்போம்.
கதை நன்றாக இருந்தால் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புண்டு”
‘தலைவர் 173’ படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்.


