நான் சின்மயி..க்கு சான்ஸ் கொடுப்பேன்
நடிகர் சங்கம் சின்மயி..இக்கு ரெட் கார்டு கொடுத்திருக்கும் நிலையில் ஆறு வருடங்களாக பாடாமல் இருந்த சின்மயி ThugLife திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழையே என்ற பாடலை ஆடியோ லான்ச் விழாவில் பாடினார்.
Dee பாடியதை விட சின்மயி பாடிய Version தற்போது செம்ம ட்ரெண்டில் இருக்கிறது.
ஆடியோ லான்ச் விழாவில் மணிரத்தினம், கமல் மற்றும் ஏ ஆர் ரகுமான் மெய்மறந்து சின்மயி பாடியதை கேட்டார்கள் தமிழிலும் சின்மயி ..யை பாட வைத்திருக்கலாமே என்று நினைக்க வைக்கும் அளவிற்கு ஸ்டேஜ் Performance செம தூள்.
மணிரத்தினம் Direction..னை சின்மயி Over டேக் பண்ணிடுவார்..ன்னு தியேட்டரில் அந்த பாடல் இடம் பெறவில்லை போல. பல இசையமைப்பாளர்கள் சின்மயை பாராட்டி வரும் நிலையில் நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி விரைவில் நான் பாடல்களை இசை அமைக்க உள்ளேன் அதில் கண்டிப்பாக சின்மயியை நான் பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.


