அந்த நடிகரை வைத்து என்னால் படம் எடுக்க முடியாது
இயக்குனர் சுந்தர் சி பல முன்னணி நடிகர்களை வைத்தும் படம் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு முன்னணி நடிகரை வைத்து மட்டும் இதுவரை படம் எடுக்கவில்லை சுந்தர்.C.
Bad டைம் அவரும் இன்னும் சில மாதங்களில் திரைத்துறையை விட்டு விலக இருக்கிறார். ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தவர் கமலுக்காக அன்பே சிவம் படத்தை உருவாக்கி கமலின் திரை வாழ்வில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ஆனால் இதுவரை சுந்தர்.சி நடிகர் விஜய்..யை மட்டும் வைத்து படம் எடுக்கவில்லை அதற்கு அவர் கூறிய காரணம் நான் நடிகர்களிடம் கதை சொல்லும் பொழுது ஐந்து நிமிடத்தில் கதையை சொல்லி விடுவேன்.
ஆனால் நடிகர் விஜய் மட்டும் ரெண்டரை மணி நேர கதையை முழுவதுமாக சொல்ல சொல்வார். படத்தின் மொத்த கதையும் சொல்லும் அளவிற்கு எனக்கு திறமை இல்லை அதனால் இதுவரை நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க வில்லை அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டேன் இருவரும் இணைந்து படம் பண்ணியிருந்தால் கலக்கல் காமெடி ஹிட் கொடுத்து இருக்கலாம்.


