இவரும் மஹாநதி சீரியல்…லை விட்டு விலகிட்டாரா
பாரதிகண்ணம்மா சீரியலை இயக்கிய இயக்குனர் பிரவீன் பென்னட் தற்பொழுது மகாநதி சீரியல்…ளையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று ஹிட்..டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மகாநதி சீரியலில் நடிக்கும் வைஷாலி தணிகா தற்பொழுது சீரியலில் இருந்து விலகுகிறார்.
இவர் கன்சிவ் ஆகி இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர்களின் அனுபவத்தை ஷூட் செய்து தனது Youtube சேனலில் வெளியிட்டிருக்கிறார்.
வெண்ணிலா கேரக்டரில் ஏற்கனவே கண்மணி மனோகரன் நடித்தார் அவருக்கும் திருமணம் ஆகி கன்சீவ் ஆனதால் சீரியல்..லில் இருந்து வெளியேறினார்.
தற்பொழுது வைஷாலியும் கன்சீவ் ஆகி இருப்பதால் சீரியலில் இருந்து வெளியேறுகிறார்.
ஏற்கனவே கங்கா கேரக்டரில் நடித்த பிரதீபா விலகியதால் திவ்யா கணேஷ் அந்த கேரக்டரில் நடித்தார் அவரும் விலகியதால் தாரணி அந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியல்..லில் அடிக்கடி ஆர்டிஸ்ட் மாறுவதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படுவதாக பதிவிட்டிருகின்றனர்.


