in

சோஹேல் கதுரியா விவாகரத்து வதந்திகளுக்கு பதில் கொடுத்த Hansika

சோஹேல் கதுரியா விவாகரத்து வதந்திகளுக்கு பதில் கொடுத்த Hansika

Watch – YouTube Click

 

ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Sohael Khaturiya என்பவரை காதலித்து ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

விரைவில் இவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்ற பரபரப்பு செய்தியில் மீடியாக்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது….

ஹன்சிகா மோத்வானி தனது நெருங்கிய தோழியின் கணவரை திருமணம் செய்த பிறகு நடிப்பில் இருந்து விலகி சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில்.

இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஹன்சிகா தற்போது தனது தாயுடன் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார், விரைவில் இவர்கள் விவாகரத்து பெற இருப்பதாகவும் செய்திகள் புயலை கிளப்பி இருக்கிறது.

ஆனால் இதுவரை இது குறித்து ஹன்சிகா எந்த பதிவும் வெளியிடாத நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை ஒட்டி ஹன்சிகா ஒரு நீண்ட பதிவினை இன்ஸ்டாவில் பதிவிட்டிருகிறார் அதில்….இந்த வருடம் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன் எனக்குள் இருக்கும் பலத்தை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.

சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூட மிகுந்த மகிழ்ச்சி தரும் ….ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து தான் என் மனதை நிறைத்திருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த பதிவினை பார்த்த சிலர் Hansika விவாகரத்து முடிவில் இருப்பதால் தான் இப்படி போஸ்ட் செய்திருக்கிறார் என்று Comments செய்திருகின்றனர்….. ஒரு சிலர் கூடவே இருந்து Friend Husband…டை ஆட்டைய போட்டதால் வந்த வினை’ என்று சாபமும் விட்டிருகின்றனர்…Hansika மேடம் வாய் திறந்து உண்மையை சொன்னால் Comments Section நிரம்பாம இருக்கும்….

What do you think?

ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில் ஜீர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம்

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகும்…. மருமகள்?