பாக்யலக்ஷ்மி நடிகை வெளியிட்ட குட் News
விஜய் டிவியில் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை கம்பம் மீனா பாக்கியா வீட்டின் வேலைக்காரி..யாக நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பை விட இவர் பேசும் ஸ்டைல்…ளுக்கு எராளமான Fans உண்டு.
இவர் ரோஜா 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், அருவி, அழகி, உள்ளிட்ட பல சீரியல்களில்’ நடித்து வருகிறார்.
நடிகை கம்பம் மீனாவின் மகனுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தான் பாட்டியான விஷயத்தை மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார்.
என் மகன் சூர்யபிரகாஷ் பிறந்தநாள் பரிசாக என் மருமகள் சிவரஞ்சினி அழகான ஒரு பெண் குழந்தையை எனக்கு கொடுத்து இருக்கிறாள் என்று மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

