in

ஈ..அடிச்ச copy அடிச்சி மாட்டிகிட்ட படகுழுவினர்


Watch – YouTube Click

ஈ..அடிச்ச copy அடிச்சி மாட்டிகிட்ட படகுழுவினர்

ஈயை காப்பி அடித்ததற்காக மலையாள திரைப்பட குழுவினர் நடவடிக்கை.

மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான லவ்லி திரைப்படத்தில் லியோவில் விஜய்யின் மகனாக நடித்த நடிகர் மேத்யூ தாமஸ் ஹீரோவாக நடிக்க ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு பதிலாக ஈ சித்தரிக்கப்பட்டு விஎஃப் எக்ஸ் (VFX)….ல் உருவாக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஈகா” படத்தில் உருவாக்கியது தான் லவ்லி”யில் வரும் ஈ கதாபாத்திரதின் நகல் என்று “ஈகா” குழு கூறுகிறது.

ஈகா ..படம் தமிழில் நானி என்ற பெயரில் வெளியானது ஈகா படத்தை Copy அடித்து நிறைய மாற்றங்கள் செய்து லவ்லி திரைப்படமாக வெளியிட்டிருந்தனர்.

இப்படம் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் OTTயில் வெளியிட்டால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

ஈகா படத்தில் தாங்கள் பயன்படுத்திய உருவத்தை லவ்லி திரைப்படத்தில் பட குழுவினர் காப்பீயடிதற்காகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பட குழுவிற்கு நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது.

இதற்கு ஈக்கா பட தயாரிப்பாளர் அந்த படத்தினை பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது எங்கள் பட குழுவினர் மூன்று மாதம் இதற்காக வேலை செய்து ஈ உருவத்தை உருவாக்கினர் ஆனால் காப்பி அடித்து விட்டனர்.

இதற்கு லவ்லி திரைப்பட தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பதிலில் மோஷன் கேப்சரிங் முறைகள் ஈ …கதாபாத்திரத்தை நாங்கள் உருவாக்கினோம். அவர்கள் படத்தில் வருவது போல் ஆண் கதாபாத்திரமல்ல பெண் கதாபாத்திரத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

What do you think?

Vijay..யின் பிறந்தநாள்..ளுக்கு த்ரிஷா போட்ட பதிவு

நடிகரான குட் டே தயாரிப்பாளர்