தனுஷ்…யின் Raanjhanaa Rerelease ஆகிறது
ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல் நடித்த Raanjhanaa திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடி வசூல் செய்த Blockbuster Movie தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இசை ஏ. ஆர். ரகுமான், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞனின் ஒருதலை காதலை சொல்லும் இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பிகாபதி படம் மீண்டும் ரீலீஸ் ஆகிறது.
நவீன தொழில்நுட்பத்துடன் ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி Reரிலீஸ் ஆகிறது.