Jailer 2 பிறகு ஓய்வு எடுக்க முடிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
கபாலிக்குப் பிறகு, காலா, 2.0, பேட்ட, தர்பார், அன்னத்தே, ஜெயிலர், லால் சலாம், வேட்டையன் போன்ற படங்களில் இடைவேளை இல்லாமல் நடித்தவர்.
தற்போது கூலி படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கத்தில் Jailer 2 படத்தில் நடித்து வருகிறார்.
Jailer2 படத்திற்கு பிறகு அவர் இதுவரை அடுத்த படத்தில் கமிட்டாகவில்லை என்பதால் அவர் ஓய்வு எடுக்கப் போவதாக ஒரு News Viral ஆகி வருகிறது.
இந்த வதந்திக்கு லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி எனக்கு தெரிந்தால் சொல்லலாம் இன்னும் அது பற்றி யோசிக்கவில்லை..இன்னு சொல்லிருக்கார்.