அட்வான்ஸ்…சை திருப்பி தர RaviMohan..னுக்கு கோர்ட் உத்தரவு
ஜெயம் ரவி புதிய படத்தில் நடிப்பதற்காக முன்பணமாக பெற்ற ரூ.6 கோடியை திருப்பித் தர உத்தரவிடக் கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து தனது கால்ஷீட் நாட்களைப் பயன்படுத்தாமல் தனக்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக, பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து.
ஒன்பது கோடி ரூபாய் இழப்பீடு கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று சென்னை ஹை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் அட்வான்ஸ்…சை திருப்பி தருவதில் என்ன பிரச்சனை? உள்ளது. இதனால் எதிர்மறையான சர்ச்சைகள் ரவி…இக்கு எதிராக திருப்பும்.
எனவே 5.9 கோடிக்காண ஆவணங்களை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிதிபதி உத்தரவிட்டார்.