கூலி ஆடியோ லாஞ்ச் தேதி மாற்றம்
கூலி இசை வெளியீட்டு தேதி ஜூலை 27 ஆம் தேதி, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாகும்.
அனிருத்தின் ஹுகும் டூர் இசை நிகழ்ச்சியும் ஜூலை 26 ஆம் தேதி சென்னையில், நடைபெற உள்ளது.
ரசிகர்கள் தொடர்ச்சியான இசை நிகழ்வுகளுடன் இரட்டை கொண்டாட்டத்தில் உள்ளனர்.
தற்போது கூலி ஆடியோ லாஞ்ச ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது..
ஏனெனில் அதே நாளில் ஒரு அரசு நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும்.