in

திருக்காஞ்சி ஸ்ரீகெங்கைவராக நதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருக்காஞ்சி ஸ்ரீகெங்கைவராக நதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 

புதுச்சேரி திருக்காஞ்சி ஸ்ரீகெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில்
நட்சத்திர சந்ததிகளுக்கு கும்பாபிஷேகம் பத்திரிக்கை பூஜை செய்து வேளாண் துறை அமைச்சர் சாமி தரிசனம்.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள காசியிலும் விஷம் பெற்ற ஸ்ரீகெங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோயிலில் 27 நட்சத்திரம், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள் தம்பதிகளுடன் கூடிய சந்ததிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்ததிகளுக்கு வரும் பிப்வரரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான பத்திரிக்கையை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் கெங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ சதாசிவ மூர்த்தி வளாகத்தில் 27 நட்சத்திர மூர்திகள் ஜலாதி வாசம் நடைபெற்றது, இந்த பூஜையில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் 108 அடி உயர ஸ்ரீ சதாசிவன் சிலை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

What do you think?

சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ் அல்லிய நடிகை ஸ்ரேயா சரண் போட்டோஷூட்

அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட மகா தீப தரிசனம் நிறைவு…..