நாமக்கல் ஆண்டாபுரம் அடுத்த வெள்ளாப்பட்டி பகவதியம்மன் ஆலய சித்திரை தேர்திருவிழா
நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் ஊராட்சி வெள்ளாப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு பகவதியம்மன் ஆலய சித்திரை தேர்திருவிழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மூலவர், உற்சுவர பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மூலவர் சிங்கத்தில் அமர்ந்தவாரு சந்தனகாப்பில் பக்தர்களுக்கு சிறப்பு காட்சி அளித்தார் அப்போது மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் உற்றவ பகவதியமன் ரதம் ஏறும் நிகழ்வும் பின்னர் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் ஊர் கிராம மக்கள் திருத்தேரை தோளில் சுமந்த வாரு தூக்கிச் சென்றனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிக சிறப்பாக செய்திருந்தனர்.