in

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் 2ஆம் முறையில் இருந்து 3ஆம் முறைக்கு மாற்றம்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் 2ஆம் முறையில் இருந்து 3ஆம் முறைக்கு மாற்றம்.

 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 2-ஆம் முறையில் இருந்து 3-ஆம் முறைக்கு மாற்றம்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 2-ஆம் முறையில் இருந்து 3-ஆம் முறைக்கு மாற்றம்.2ஆம் முறை அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் 3 – ஆம் முறை அறங்காவலர் சேட்டு (எ) ஏழுமலை மற்றும் பூசாரிகளிடம் திருக்கோயில் சாவியை வழங்கி,

அருள்மிகு அங்காளம்மனுக்கு பூஜை செய்யும் முறையினை 3 – ஆம் முறை பூசாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

What do you think?

ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.

செஞ்சி அருணாச்சலேஸ்வர கோவில் ஆனித் திருமஞ்சன விழா