பாரத பிரதமர் நரேந்திரமோடி 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக
பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்குமாவட்ட தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர், B. ஜெய் சதிஷ் தலைமையில் NEST அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சரோ ட்ரஸ்ட் நிர்வாகம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சரோ ட்ரஸ்ட் நிறுவனர் தங்க கென்னடி, ஓ பி சி அணியின் செயலாளர் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தன்னார்வமுள்ள உறுப்பினர்கள் பலர் இரத்ததானம் வழங்கினார்கள்.


