பராசக்தி படத்தில் பாகுபலி நடிகர் இணைகிறார்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தில் சில பிரபலமான நடிகர்கள் இணைவதால், ரசிகர்களிடையே உற்சாசத்தை நாளுக்குநாள் எகுற வைக்கிறது.
தற்போது தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தில், நடிகர் ராணா டகுபதி படப்பிடிப்பு தளத்தில் காணப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது..
இந்த செய்தி உண்மையா என்றால் ??? உண்மை தான் ராணா டகுபதி, பராசக்தி படத்தில் நடிக்கிறார்.
அவரது Character ரோல் சரியாக தெரியவில்லை. மேலும் மின்னல் முரளி படத்தின் மலையாள நடிகரும் இயக்குநருமான பாசில் ஜோசப்பும் படப்பிடிப்பு தளத்தில் காணப்பட்டதால் அவரும் இப்படத்தில் நடிக்கிறார் என்ற வதந்திகள் எழுந்துள்ளது.


