in

விருத்தாசலம் ஸ்ரீ வேளா வீரனார் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

விருத்தாசலம் ஸ்ரீ வேளா வீரனார் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாத்துக்குடல் மேல்பாதி கிராம அருள்மிகு ஸ்ரீ வேளா வீரனார் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது*

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வேளா வீரனார் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

விக்னேஸ்வரா பூஜை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கிய விழாவில் தொடர்ந்து கடஸ்தாபனம், யாகசாலை பூஜை, கும்பலங்காரம் பூர்ணாஹதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று பூர்ணாகதி ஹோமம் மேற்கொள்ளப்பட்டுகலச புறப்பாடு நடைபெற்றது பின்னர் கலசத்தின் உள்ள நீரினால் கோயில் உச்சியில் உள்ள கோபுரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபலங்கள்

செஞ்சி மாம்பழ சீசன் கம,கம மாம்பழ வாசனையால் விற்பனையும் களைகட்டியது