சௌந்தர்யா ரஜினி..க்கு செக் வைத்த Amazon
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் மற்றும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை இயக்கியவர்.
ரஜினிகாந்தின் பல படங்களில் கிராபிக் டிசைனராகவும் (Graphic Designer) வேலை செய்திருக்கிறார்.
இவர் தற்பொழுது அமேசான் நிறுவனத்திற்காக ஒரு படத்தை டைரக்ட் செய்துவருகிறார். குருதிப்புனல் என்று பெயரிடப்பட்ட இந்த படத்திற்காக Amazon 35 கோடி ரூபாய் அக்ரீமென்ட் போட்டது.
80% படம் முடிவதிற்குள் மொத்த பணமும் செலவு ஆகிவிட்டது என்று அமேசானிடம் மேற்கொண்டு பணம் கேட்டிருக்கிறார். அமேசான் இதற்கு மேல் ஒரு பைசா கொடுக்கும் முடியாது அக்ரிமெண்ட் படி 35 கோடி ..குள் படத்தை முடிக்க வேண்டும் என்று கூற மேற்கொண்டு பணம் கொடுத்தால் மட்டுமே முடிப்பேன் என்று சௌந்தர்யா அல்வா கொடுத்திருக்கிறார்.
உங்களால் படத்தை எடுக்க முடியாது என்றால் முடித்த வரை கொடுத்து விடுங்கள் நாங்கள் கிராபிக்ஸ் செய்து’ படத்தை ரிலீஸ் செய்கிறோம்…இன்னு அமேசான் சொல்ல நம்ப போட்ட கணக்கு தப்பாகி விட்டதே …இன்னு குழப்பத்தில் இருகிறாராம் சௌந்தர்யா.