in

குடும்பத்துடன் Award வாங்க டெல்லி சென்ற அஜித்

குடும்பத்துடன் Award வாங்க டெல்லி சென்ற அஜித்

 

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடிகர் அஜித் சிவகார்த்திகேயனுடன் கண்டுக்களித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர்.

தற்பொழுது டெல்லிக்கு குடும்பத்துடன் சென்று இருக்கிறார் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவருடன் அவ்விருதை பெற குடும்பத்துடன் டெல்லி கிளம்பினார்.

அஜித் ஏர்போட்டில் இருக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழா

பல நாள் கனவு நிறைவேறி உள்ளதற்கு நன்றி நடிகர் கவின்