சர்ச்சைக்கு பதில் அளித்த நடிகை அபிராமி
பான் மூவி ஆன ThugLife வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அதன் Trailer வெளியானது.
Trailer குறித்து தற்பொழுது சர்ச்சையான கருத்து எழுந்துள்ளது, ட்ரைலரில் கமல் மற்றும் அபிராமிக்கிடையில் வைக்கப்பட்ட முத்த காட்சி குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை அபிராமி.
அது வெறும் 3 செகண்ட் காட்சி அது ட்ரைலரில் இடம் பெற்றுள்ள விதத்தை பார்த்து தவறாக எடுத்துள்ளனர்.
படத்திற்கு அந்த காட்சி தேவை என்பதால் நடித்தேன் படம் பார்க்கும் போது புரியும் அது குறித்து விவாதிப்பது தேவையில்லாத விஷயம்.
வேறு எந்த நடிகரும் இந்த மாதிரி காட்சியில் நடித்ததில்லையா முன்னணி நடிகர் நடித்தால் மட்டுமே கேள்வி எழுப்புகிறீர்கள் இப்பொழுது இதெல்லாம் சாதாரண விஷயம் என்று தெரிவித்துள்ளார்.