in

ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன் கெனிஷா … வதந்தி உண்மையோ


Watch – YouTube Click

ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன் கெனிஷா … வதந்தி உண்மையோ

 

நடிகர் ரவி மோகனும் பாடகியும் ஆன்மீக மருத்துவருமான கெனிஷா பிரான்சிஸும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இருவரும் ஒரே நிறத்தில் பாரம்பரிய உடையில் திருமணத்தில் ஒன்றாக அமர்ந்தனர், இது அவர்களின் உறவு குறித்த வதந்திகலை மீண்டும் கிளப்பியது.

திருமணத்தில் ரவிமோகனும் கெனிஷாவும் ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்தினர். ஒன்ராக புகைப்படம் எடுத்துகொன்டனர், இருவரும் ஒருரே சோபாவில் ஒன்றாக அமர்ந்திருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

ரவியும் கெனிஷாவும் தாங்கள் நண்பர்கள் என்று கூறினர், அவர்கள் ஒன்றாக திருமணத்திலும் கலந்து கொள்வதைப் பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் பல கேள்வி எழுப்பி வருகின்றனர்…

ஒரு ரசிகர், “எப்படியிருந்தாலும் மக்கள் யூகித்தது சரிதான்” என்று பதிவிட்டுள்ளார், அந்த வதந்திகள் உண்மையாகிடுச்சா? ….விரைவில் Good News கொடுப்பாங்கபோல அதா….ன் ஜோடியாக வந்து இருக்காங்களோ..இன்னு கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.

15 வருட திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக ரவி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார்; அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

What do you think?

ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம்

ரசிகர்களுக்கு Bad News கொடுத்த ThugLife பட குழுவினர்