விசாரனைக்கு பயந்து தலைமறைவான நடிகர் கிருஷ்ணா
நடிகர் ஸ்ரீகாந்த் கைதானதை தொடர்ந்து கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா மீதும் போதை பொருள் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் முன்னணி இயக்குனர் ஆன விஷ்ணுவர்தனின் தம்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசாரால்தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தனது போனை சுவிட்ச் ஆப் செய்து நடிகர் கிருஷ்ணா கேரளாவுக்கு தலைமறைவாகிவிட்டார்.
Summon கொடுக்க போலீசார் வீட்டிற்கு சென்ற போது கிருஷ்ணா வீட்டில் இல்லை வீட்டில் இருந்தவர்களிடம் சமன் கொடுக்கப்பட்டது.
போதை பொருள் பயன்படுத்திய பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல 10 நடிகர்கள் சிக்கி உள்ளனர். அதில் மூன்று எழுத்து கொண்ட பிரபல நடிகரும் ஒருவர் அவர் கொடுக்கும் விருந்தூ நிகழ்ச்சிகளில் எல்லாம் போதை பொருள் தாராளமாக கிடைக்குமாம் இவருடன் இணைந்திருக்கும் பல நடிகர் நடிகைகள் போதை பொருளுக்கு அடிமை ஆகிருக்கின்றனர்.
மேலும் இளம் இசையமைப்பாளர் ஒருவரும் கொக்கைனுக்கு அடிமையாக இருக்கிறார். இவருக்கு போதை பொருள் எடுக்காமல் இரவில் தூக்கமே வராதாம் விரைவில் இவர்கள் எல்லாம் போலீஸ் விசாரணையில் சிக் குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


