சித்திரை வியாழக்கிழமை குரு ஓரையில் தட்சணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் அடுத்த பாண்டமங்கலம் சிவ ஆலயத்தில் சித்திரை வியாழக்கிழமை குரு ஓரையில் தட்சணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல், மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலத்தில் உள்ள புதிய காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சித்திரை மாத வியாழக்கிழமை குரு ஓரையில் காலை 6.00 to 7.30 முன்னிட்டு இங்கு தனி சன்னதியில் உள்ள தட்சணாமூர்த்திக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் வீபூதி என பலவித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீபம் உட்பட மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர் அப்போது நவகிரக குருபகவானுக்கும் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.