அபிஷன் ஜீவந்த் ஹீரோவாகிறார்
டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கியவர் 24 வயதே ஆன இள இயக்குனர் அபிஷன் ஜீவந்த்.
புதுமுக இயக்குனரான இவர் யாரிடமும் assistant டைரக்டர் … ராக கூட வேலை பார்த்ததில்லை, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்துடன் போட்டி போட்ட Low Budget திரைபடம் டூரிஸ்ட் Family.
ஆனால் ரசிகர்களின் ஆதரவால் மெகா ஹிட் படமாக மாறி ஜாக்பாட் அடித்தது அபிஷன் ..னுக்கு . காமெடி என்னனா அபிஷன் ..னுக்ககே படம் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் எல்லா தியேட்டர்..ரும் Houseful..லா இருந்ததாம்.
கரெக்டெட் மச்சி படத்தில் அபிஷன் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனீஸ்வர ராஜன் நடிக்கிறார்.