விஜய் ..யின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு Surprise காத்திருகிறது
தளபதி விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது அவரது அரசியல் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர் நடிக்கும் கடைசி படமாகும். எச். வினோத் இயக்கிய இந்தப் படம் முதலில் அக்டோபர் 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது ஜன நாயகன்” திரைப்படம் விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு அவர் நடிக்கும் கடைசி படம்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும், மமிதா பைஜு, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட துணை நடிகர்களும் நடிக்கின்றனர்.
ஜன நாயகன்” திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் மற்ற படங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ஜூனியர் என்டிஆரின் “என்டிஆர் 31” மற்றும் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” .
விஜய் ஒருபுறம் அரசியல் மறுபுறம் ஜனநாயக படத்தின் ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயகனின் சூட்டிங் பையனூரில் செட் போட்டு எச் வினோத் எடுத்துக் கொண்டிருக்கிறார் அடுத்த கட்ட சூட்டிங்..காக படக்குழு கொடைக்கானலுக்கு பேக்கப் ஆகிறது .
கோடைகால விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரும் நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத கிராமத்தில் ஷூட்டிங் எடுக்க ஹச் வினோ திட்டமிட்டு இருக்கிறார்.
மே இரண்டாம் தேதி முதல் ஜனநாயக படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் தொடங்கப்படுகிறது . ஜனநாயகன்’ படத்தின் ப்ரோமோ டீசர், விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று ‛ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.