in

நாடு போற்றும் நான்காண்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

நாடு போற்றும் நான்காண்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் “நாடு போற்றும் நான்காண்டு இது தொடரட்டும் பல்லாண்டு மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குற்றாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் மண்ணை.சோம.இளங்கோவன், கலந்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு கலத்தில் செய்த சாதனை திட்டங்களான, மகளீர் உரிமை தொகை.

மகளீர் இலவச பேருந்து. மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம். குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என சாதனைகளை விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆயிரத்தில் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருவாவடுதுறை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னணி பிரபலங்கள்