in

தர கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தர கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது ஒட்டி மயிலாடுதுறை வண்டிக்கார தெருவில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் மாற்று இடம் கேட்டு நகராட்சி ஆணையரை சந்திக்க சென்றபோது நகராட்சி ஆணையர்.

சந்திக்க மறுத்து கோரிக்கைகளை பரிசளிக்க முடியாது என்று கூறியதன் அடிப்படையில் தர கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த மயிலாடுதுறை வட்டாசியர் சுகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் பேருந்து நிலையத்தில் கடை அமைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று வாக்குறுதி அளித்ததின் பெயரில் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இப்போராட்டத்திற்கு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் துரைக்கண்ணு தலைமை வகித்தார்.

போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ரிமானுஜம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்,ரவிச்சந்திரன்,அமுல்காஸ்ட்ரோ,நகரச் செயலாளர் விஜய்,வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் ஐயப்பன்,தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துர்க்காதேவி,மாரியப்பன்,முத்து,சம்சூதின் உட்பட பலர் பங்கேற்றனர்.

What do you think?

தொட்டிப்பட்டி பெருமாள் ஆலயத்தில் – மண்டல பூஜை நிறைவுனை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் -ஆயிரக்கனக்கான பக்தர்கள் தரிசனம்.

தமிழ்ப் பல்கலைக்கழக காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.