in

மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது ஜெயம் ரவியின் அதிரடிப் பேச்சு


Watch – YouTube Click

மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது ஜெயம் ரவியின் அதிரடிப் பேச்சு

தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்துல இன்னைக்கு ஒரு தனியார் நகைக்கடை திறப்பு விழா நடந்துச்சு.

இதுல ஸ்பெஷல் கெஸ்ட்டா கலந்துக்கிட்ட நம்ம நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), கடையைத் திறந்து வச்சுட்டு அங்க திரண்டு இருந்த ரசிகர்களைச் சந்திச்சு செமையா உரையாடினாரு.ரவியைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க. .

அவரும் சலிக்காம எல்லாருக்கூடயும் செல்ஃபி எடுத்துக்கிட்டு ஜாலியா பேசினாரு. “பொன்னியின் செல்வன் படத்துல என்னைத் தாராளமா ‘இராஜராஜ சோழனா‘ ஏத்துக்கிட்டு அங்கீகாரம் கொடுத்த தஞ்சை மக்களுக்கு ரொம்ப நன்றி”னு நெகிழ்ச்சியா பேசினாரு.ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா?

தலைவா.. ஒரு டயலாக் பேசுங்க!”னு அன்புக் கட்டளை போட, ரவியும் செம ஃபார்முக்கு வந்துட்டாரு. முதல்ல பொன்னியின் செல்வன் படத்துல வர்ற “மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது!” அப்படின்ற பவர்ஃபுல் வசனத்தைப் பேசி அதிர வச்சாரு..

அதோட நிக்காம, அவரோட கராத்தே பாபு படத்துல வர்ற **”நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலைத் தொழிலா பண்றவன்!”**னு ஒரு தத்துவ பஞ்ச் அடிச்சாரு பாருங்க.. தியேட்டர்ல வர்ற மாதிரி விசிலு பறந்துச்சு!
தஞ்சாவூர் மண்ணுல நின்னுக்கிட்டு ‘பொன்னியின் செல்வன்’ டயலாக் பேசுனது ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டா இருந்துச்சு.

What do you think?

சர்ச்சையில் கொதித்தெழுந்த ராஷ்மிகா