in

பழனி மலைக்கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்தார்.

 

பழனி மலைக்கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு இன்று மதியம் நடிகை அமலாபால் வருகை தந்தார்.

மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப்பாதையில் இருந்து கீழிறங்கினார்.

கோயில் ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், நடிகை அமலாபாலுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

What do you think?

அமெரிக்கா -ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறைந்து அமைதி நிலவ வேண்டி மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை