in

பல்வேறு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன்

பல்வேறு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன்

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் பில்லூர், பழங்கோவில்,  மேலாரணி ஆகிய ஊராட்சிகளில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிய நியாய விலை கட்டிடம் உள்ளிட்டவைகளை குத்து விளக்கேற்றி ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன்.

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிய நியாய விலை கடை கட்டிடம் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன்.

மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம் சிவக்குமார் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

What do you think?

தளபதி, 750 கோடி செட்டில்மென்ட்? வாபஸ் பெற சங்கீதாவுக்கு கோரிக்கை? முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?

ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் 194ம் ஆண்டு தேர் திருவிழா