in

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 700 பேர் அதிமுகவில் இணைந்தனர்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 700 பேர் அதிமுகவில் இணைந்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது  பிறந்தநாள் விழா நடைபெற்றது.

வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயகணேஷ் ஏற்பாட்டில்
அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக் கூட்ட விழா நடைபெற்றது.

இல் விழாவில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் டாக்டர் எஸ் பாலு மற்றும் கட்சி  நிர்வாகிகள் முன்னிலையில் மாற்றுக் கட்சி அணிகளை சேர்ந்தவர்கள் சுமார் 700 பேர் அதிமுகவில் தங்களை இனைத்துக் கொண்டனர்.

What do you think?

தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் வருகிறார்

இரயில்வே சுரங்கப்பாதை வேண்டாம் என்று சுரங்கப்பாதைக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கி நூதன முறையில் போராட்டம்