in

ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை

ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சரும் மாவட்ட அவை தலைவருமான ஜீவானந்தம் தலைமையில் கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நாகை நகர அதிமுக செயலாளர் தங்க கதிரவன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் நாகூர் பகுதியில் ஜெயலலிதாவின் தெரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

What do you think?

யுஜிசி கௌரவ விரிவுரையாளர்கள் 16வது நாளாக போராட்டம்

 பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி