நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கல்வி கடவுள் ஶீ லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை பெருவிழா துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற பெருமாள் ஆலயமான மோகனுாரில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் கோஷ்டத்தில் தனியே உள்ள கல்வி கடவுள் ஶு லட்சுமி ஹயக்ரீவருக்க கு லட்சார்சனை பெருவிழா நேற்று தூங்கியது அப்போது நல்லெண்நெய் காப்பு, பஞ்சாமிருதம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் பன்னீர்,சொர்ணம் கலசதீர்த்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகமும்பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு

பின்பு . துளசி, வண்ண நறுமண பூக்கள் மற்றும்மஞ்சள் / கொண்டு அர்ச்சனையும் .மகா தீபம் காண்பிக்கப்பட்டதுபின்னர் பட்டாச்சாரியார்கள் லட்சுமி ஹயக்ரீவர் முன் லட்சாச்சனை பெருவிழாவை பல்வேறு மலர்கள் கொண்டு துவக்கினர்
இதில் நாமக்கல் கரூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர் அப்போது உற்சவர் மற்றும் லட்சுமி ஹயக்ரீவருக்கு மகாதிபாரனை காண்பிக்கப்பட்டது.
மேலும்நேற்று துவங்கிய லட்சார்ச்சனை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் நடைபெற்று வருகின்றன தினமும் காலை எட்டு முப்பது மணிக்கு அபிஷேகமும் பின்னர் 12 மணி வரை லட்சாசனை விழாவும் மாலை 4:30 மணிக்கு மேல் ஏழு முப்பது மணி வரை லட்சார்ச்சனை விழாவும் மகா தீபமும்நடைபெறும் நிறைவு நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் பனிரெண்டு மணிக்குள் பின்னரும் சிறப்பு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு மேல் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடைபெற உள்ளது விழாவில் கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்

