நாமக்கல்லை அடுத்தகூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் ஆலயத்தில் திருத்தேரினை
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி அடுத்த கூலிப்பட்டி மலை மீதுகந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தையொட்டி தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருவிழா கடந்தவாரம் கொடியேற்றத்துடன் தைபூச விழா தொடங்கியது. தொடர்ந்து பூத வாகனம், ஆட்டுக்கிடா. மயில் வாகனம், காமதேனு. நிக ரிஷபம், யானை போன்ற தி வாகனங்களில் சாமி வீதி உர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கூலிப்பட்டி மலையை சுற்றி நடைபெற்றது. இதையொட்டி காலை சாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மாலை கூலிப்பட்டி மலையில் உள்ள கிரிவலப்பாதையில் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது.இந்நிகழ்வினை மாநிலங்களவை எம்.பி கே என் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார் இதில்ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்துதிருத்தேரினை வடம் இழந்தனர்.
:

