ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்
நம்பெருமாள் இன்று திருநாள் (பகல் பத்து) 9 ஆம் நாளில், முத்துக் குறி கேட்க , முத்து திருநாரணன் கொண்டை அணிந்து;

முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;
முத்து அங்கி அணிந்து, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், 2 வட முத்து மாலை;
முத்து திருவடி முத்து கர்ண பத்ரம் அணிந்து அணிந்து சேவை சாதிக்கிறார்.



