நான் வர்ற இடத்துல யாரும் சமந்தாவைப் பத்தி கேள்வி கேட்கக் கூடாது
நாக சைதன்யா போன வருஷமே நடிகை சோபிதா துலிபாலாவை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
ஆனா, இப்போ சமந்தாவோட ரெண்டாவது கல்யாணம், நாக சைதன்யாவை மனசளவுல ரொம்பப் பாதிச்சுருச்சுன்னு சொல்றாங்க.
நாக சைதன்யாவைப் வெறுப்பேத்தணும்னு அவரோட ரசிகர்கள் சமூக வலைதளங்கள்ல சமந்தாவைப் பத்தி கருத்துகளைப் போட்டு ரகளை பண்ணுறாங்களாம்.
அதுமட்டுமில்லாம, அவர் எங்க போனாலும், ரசிகர்கள் சமந்தாவைப் வாழ்த்தி கோஷம் போடுறாங்களாம்.
இதனால நாக சைதன்யா ரொம்ப டென்ஷன்ல இருக்காராம். அதனால, நிகழ்ச்சி ஏற்பாடு பண்றவங்ககிட்ட, “நான் வர்ற இடத்துல யாரும் சமந்தாவைப் பத்தி கேள்வி கேட்கக் கூடாது”ன்னு இப்போவே சொல்லிடுறாராம்.


