in

75 நாட்கள் நடைபெறும் அன்னதானம் நிகழ்ச்சி

75 நாட்கள் நடைபெறும் அன்னதானம் நிகழ்ச்சி

 

அண்ணா பிறந்தநாளில் தொடங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரை 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரை நடைபெறும் 75 நாள்கள் நிகழ்ச்சிகளில் இன்று அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.

What do you think?

புரட்டாசி மாத வெள்ளிகிழமை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

 நாகூரில் மீலாது பெருவிழா