அருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதிக்கு குழந்தை பிறந்துள்ளது
செப்டம்பர் 10 நேற்று வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி தங்கள் முதல் குழந்தையான ஆண் குழந்தையை வரவேற்றனர்.
வருண் தேஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை அறிவித்தார்.
மனைவி லாவண்யா மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்திற்கு எங்கள் சிறிய மனிதன்” என்று Caption கொடுத்து.
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஆண் குழந்தைக்கு பெற்றோராகிறார்கள் என்று பதிவிட்டார்.
இந்த ஜோடி நவம்பர் 2024 இல் இத்தாலியின் டஸ்கனியில் திருமணம் செய்து கொண்டனர்.
வருண் தேஜ், நடிகரும் தயாரிப்பாளருமான நாக பாபுவின் மகனும் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் மருமகனும் ஆவார்.
நடிகர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ், சாய் தேஜ் மற்றும் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் அவரது உறவினர்கள்.
வருண் தேஜ் ஃபிடா, தோளி பிரேமா, கடலகொண்ட கணேஷ் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார்.
லாவண்யா திரிபாதி, ஆண்டாள ராக்ஷசி, பலே பலே மகடிவோய் போன்ற படங்கலில் நடித்திருக்கிறார்.


