in

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கபட்ட மாதம்பட்டி ரங்கராஜ்


Watch – YouTube Click

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கபட்ட மாதம்பட்டி ரங்கராஜ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும் நிலையில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக சென்ற சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்ற நிலையில் CWC சீசன் 6..ரிலும் அவரே நடுவராக தொடர இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியான நிலையில் இரண்டு நடுவர்கள் மட்டுமே இருக்க மாதம்பட்டி ஏன் காணவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழ அவர்களே அதற்கான விளக்கமும் கொடுத்திருகிறார்கள்.

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் திடீரென வெளியாக.

சில மணி நேரங்களுக்குள், தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தனர். ஏற்கனவே கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்தவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, சட்டப்படி இரண்டாம் திருமணம் செல்லாது’ என்று ஸ்ருதி குற்றம் சாட்டியுள்ளார்.

Joy இருவருக்கும் உள்ள தொடர்பைப் புகைப்படங்கள் மூலம் பகிரங்கப்படுத்திய. சில நாட்களுக்கு பிறகு அவரது பதிவுகள் நீக்கப்பட்டன, அடுத்த கட்டமாக மாதம்பட்டி ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து மேலும் பரபரப்பை அதிகரித்தார்.

மக்கள் மத்தியில் மாதம்பட்டி மீது அதிருப்தி ஏற்பட CWC நிகழ்ச்சியின் நடுவராக மாதம்பட்டி இருக்க தகுதியற்றவர் அவரை நீக்க வேண்டும் என்று கண்டனம் வலுக்க விஜய் டிவி..யும் சேனல் பெயரை காப்பற்றி கொள்ள மாதம்பட்டி. நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவமானம் தாங்காமல் அவரே ஓடி இருக்கலாம் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

உண்மை நிலவரம் என்னவென்று தெரியாத நிலையில் ப்ரோமோ..விற்கு அதரவாக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

What do you think?

அருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதிக்கு குழந்தை பிறந்துள்ளது