பிக் பாஸ் ரித்விகா திருமணம் நிறுத்தபட்டதா
பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ரித்விகா திடீரென்று திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார்.
பரதேசி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களிலும்,சில படங்களில் துணை வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கும் வினோத் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 27 ..ஆம் தேதிசென்னையில் திருமணம் நடைபெற இருப்பதாக அழைப்பிதழை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் திடீர் என்று திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரித்விகா போஸ்ட் செய்திருக்கிறார்.
காரணம் என்ன என்று தெரியவில்லை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.


