திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமியை தரிசித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இன்று விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் ஜான்வி கபூர் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா உடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பின் ஆலயத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதாசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி மரியாதையை செய்தனர்.


