கியாரா கவர்ச்சிக்கு வேட்டு வைத்த சென்சர்
ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் NTR , கியாராஅத்வானி (Kiara Advani) நடித்த War 2 திரைப்படம் ரஜினிகாந்தின் கூலி படத்துடன் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையில் மோத வருகிறது.
2019 ஆம் ஆண்டு வெளியான வார் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள War 2, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ayan Mukerji (அயன் முகர்ஜி ) இயக்கத்தில் உருவான இப்படத்தின் டிரைலருடன் Aavan Jaavan,( அவன் ஜாவான்) என்ற பாடலும் வெளியானது.
அந்த பாடலில் கியாரா ஆடை குறைப்பு செய்து கவர்ச்சி ஆட்டம் போட சமூக ஆர்வலர்கள் ஆபாசமாக இருப்பதாக குரல் கொடுக்க …. சென்சர்…போர்ட் குறைவான உடையில் கியாரா வரும் 9 வினாடி காட்சிகள் கட் போட்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
கஷ்டப்பட்டு வைத்த கவர்ச்சி விருந்து வீணா போன சோகத்தில் இருக்கும் கியாரா… காட்சிகள் நீக்கப்பட்டதால் நானும் ரசிகர்கலும் சோகமாக இருக்கிரோம்….
இதையே கவர்ச்சி என்று சொல்லுகிறார்களே இதை தாண்டி படு கவர்ச்சியாக நடித்திருக்கிரார்கள் அப்போ சென்சர் என்ன பண்ணாங்க??? பதில் சொல்வார்களா????? என்று சோகத்திலும் கோபத்திலும் போஸ்ட் செய்திருக்கிறார்கள்….
அம்மணி ரசிகர்களும் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்ட வில்லையே ..இன்னு வருத்தப்பட்டு கியாரா..விக்கு ஆறுதல் சொல்லிவருகிறார்கள்


