in

திருமணம் செய்வதாக ஏமாற்றிய Rap singer வேடன் மீது போலீசில் புகார்

திருமணம் செய்வதாக ஏமாற்றிய Rap singer வேடன் மீது போலீசில் புகார்


Watch – YouTube Click

 

வேடன் என்ற புணை பெயருடன் பிரபலமான மலையாள ராப் (Rap Singer) மற்றும் பாடலாசிரியரான ஹிரந்தாஸ் முரளி, மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீ டூ இயக்கத்தில் ஏற்கனவே வேடன் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் கொடுக்க பட்டது.

வேடன் Manjummel Boys’ வாய்ஸ் படத்தில் இடம் பெற்ற Kuthanthram என்ற பாடல் மூலம் பிரபலமானவர் அதன் பிறகு சேரன் நடிப்பில் வெளியான நரி வேட்டை பணத்தில் வாடா வாடா என்ற பாடலையும் வேடன் எழுதி பாடியுள்ளார்.

இவர் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் ஒருவர் வேடன் மீது பாலியல் வன்பு கொடுமை புகாரை கொடுத்துள்ளார்.

திருமணம் செய்வதாக வாக்குறுதி கூறி தன்னை வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். வேடன் மீது போல சாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

மோசடி வழக்கில் அதிரடியாக கைதி செய்யப்பட்ட ப்வோஎர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

நடிகர் பிருத்விராஜ் மனைவி பற்றி அவதூறு பரப்பிய பெண் பிடிபட்டார்