in

தூத்துக்குடியில் பணிமய மாதா பேராலய திருவிழா மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை

தூத்துக்குடியில் பணிமய மாதா பேராலய திருவிழா மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை

 

தூத்துக்குடியில் பணிமய மாதா பேராலய திருவிழா நாளை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு மாதாவை வழிபட்டு வரும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படும் இந்த ஆண்டு 25வது மாபெரும் பொருட்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த பொருட்காட்சியை நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்: இந்த ஆண்டு 24ஆம் தேதி தொடங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இந்த வருடம் 25ஆம் தேதி தொடங்கும் இன்று தொடங்கி வைத்தோம் மேலும் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

பாதுகாப்போடு இருக்க வேண்டும் கடந்த முறை போல இந்த முறையும் பாதுகாப்போடு கவனமாகவும் இருக்க வேண்டும் மக்களுடைய பொழுதுபோக்கு பொருட்காட்சி திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும் எல்லா மக்களும் தரிசிக்க வருவார்கள் நமது ஊரில் மாதா கோவில் திருவிழா.

நம்முடைய மாதா நம்முடைய திருவிழா நம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு பொருட்காட்சியை சிறப்பாக மக்களுக்கு நடத்த வேண்டும் மேலும் பொருட்காட்சி குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் அத்தனை பேரும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

What do you think?

கூலி ஆடியோ லாஞ்ச் தேதி மாற்றம்

பனிமய மாதா பேராலய 443ஆம் ஆண்டு திருவிழா பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்