விடாமுயற்சி பாடலின் Copy..யா…. மோனிகா
ரஜினிகாந்த்தின்’ கூலி படத்தின் ’Second Single …லான “மோனிகா” என்ற தனிப்பாடலை வெள்ளிகிழமை வெளியிட்டனர்.
இந்தப் பாடலில் Pooja Hedge மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர்.
சுபாஷினி மற்றும் அனிருத்தின் குரல்களுடன் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார்.
பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் தனது X பக்கத்தில் பாடலின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டு, “#மோனிகா நடன தளத்தை அதிர வைக்க வந்துள்ளார்!” என்று பதிவிட்டார்.
First சிங்கள்..லான Chikitu வெளியாகிய ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பை விட மோனிக்கா ரசிகர்களை கிறங்க அடித்துவிட்டார்.
மோனிகா பாடல் utube…பில் முதலிடம் பிடித்திருக்கிறது சமீப காலமாக அனிருத் இசையமைக்கும் எல்லா பாடல்களும் மற்ற பாடல்களின் இசையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக Comments வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் சாவடிக்க என்ற பாடலின் மியூசிக்கின் Copy.. போல மோனிகா பாடல் இருப்ப்தாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


