கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் நானி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கார்த்தி விரைவில் கேங்ஸ்டர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடிகர் கார்த்தி தற்பொழுது வா வாத்தியார், மற்றும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 படத்தி. லும் நடிக்கவிருக்கிறார்.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும் தெலுங்கு நடிகர் நாணி Cameo Role..லில் நடிக்கிறார்.


