போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
இரண்டு கிலோமீட்டர் கடும் போக்குவரத்து நெரிசல் – ஆமை போல ஊர்ந்து செல்லும் வாகனங்கள் – வாகன ஓட்டிகள் அவதி.
போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில் இருந்து சமயபுரம் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலையில் ஆயிரம் கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு.
திங்கட்கிழமை பள்ளி கல்லூரி அலுவல் செல்லக்கூடிய பொதுமக்கள் அதிகபடியாக பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை என புகார்.

குறுகிய சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் சிக்கி தவிக்கும் நிலை.


