தப்பா பேசாதிங்க… கலையை கலையாக பாருங்க… ஊர்வசி ரவுடேலா
பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அதிரடி படமான டாக்கு மஹாராஜ், (Daak Maharaj) சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
சக்தி வாய்ந்த நபர்கள் ஒரு இளம் பெண்ணை அச்சுறுத்தும் போது, அச்சமற்ற நபர் அவளையும் சமூகத்தையும் ஆபத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறார்.
Daak Maharaj ஒன் லைன் ஸ்டோர் இதுதான்’. படம் Positive Comments கொடுத்தாலும். வழக்கம் போல நடிகர் பாலகிருஷ்ணா லாஜிக் இல்லாமல் போட்ட Over அக்டிங்… விளைவு…. ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து கலாய்க்க அதை பற்றி கவலை படாமல் தன் பாணியிலேயே அகண்டா 2..வில் நடித்திருக்கிறார்.
நமக்கு லாஜிக் முக்கியமில்லை Heroism தான் முக்கியம்..இன்னு நினைக்கிறவரு பாலா..ஜி . Daak Maharaj படத்தில் ஊர்வசி ரவுடேலா டபிடி திபிடி” பாடலின் நடன அசைவுகள் “ஆபாசமாக இருபதாக ரசிகர்கள் கமெண்ட் செய்தனர் 30 வயதான ஊர்வசி 64 வயதான நந்துமுரி..யுடன் இப்படி ஒரு நடனம் தேவையா? என்று ட்ரோல் செய்து நந்துமுரி..யை கேலி செய்ய ,. ஊர்வசி விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.
இந்த வகையான எதிர்வினையை நான் எதிர்பார்க்கவில்லை டபிடி திபிடி” பாடல் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றும், ஒவ்வொரு பாடல் வரிகளும் அவர்களின் மனநிலைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
(நாங்க பாட்ட குறை சொல்லிங்க நடன அசைவதான் சகிக்கலா..இன்னு சொன்னோம்) வழக்கமாக நடனம் அமைப்பது போல தான் மாஸ்டர் சேகருடன் பணிபுரிந்தேன், மக்கள் நடன அமைப்பைப் பற்றி ஏன் இப்படி பேசுகிறார்கள்..இன்னு தேரியவில்லை.
நான் கலையை கலையாக தான் பார்க்குறேன் நீங்களும் கலையை கலையாக பாருங்கள்..இன்னு அட்வைஸ் செய்திருக்கிறார்.


